வியாழன், 17 ஜூன், 2010

வா வடிவம் :: பத்மா

எங்கள் ப்ளாக் நண்பர்களுக்கு,
வேலை பளு ,நிறைய யோசனைகளை தோன்றியும் வரைய இயலவில்லை .இதுவும் சும்மா கிறுக்கியது .என்னையும் ஆட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள் ப்ளீஸ் 
பத்மா  


6 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் பத்மா!
    மாடர்னா இருக்கார் விநாயகர்!

    பதிலளிநீக்கு
  2. பிள்ளையாரப்பா, பத்மாவுக்கு நல்ல புத்தியை கொடு. நான் நல்ல படியாக கமெண்ட் போட்டாலும் - நக்கல் என்று நினைக்கறாங்க.

    பத்மா, சூப்பர். இதுல்லாம் அப்படியே வரற்துதான்ல ?

    பதிலளிநீக்கு