அன்பு இது நம்ம ஏரியா,
ரெட்டைச்சுழி: படைப்பாற்றல் பயிற்சிப் பகுதிக்கு நான் வரைந்ததை அனுப்புவதில் மகிழ்ச்சி.
வின்டோஸ் பெயின்ட்டில் வரைந்தது.
தங்கள் முயற்சி நல்ல யுக்தியாக இருக்கிறது. வரைவதின் தரம் முக்கியமல்ல வித்யாசமான சிந்தனைதான் இப்பயிற்சியின் அடிப்படை என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொண்டால் இன்னும் நிறைய படைப்புகள் கிடைக்கும். பின்னூட்டம் அனுப்புகிற நண்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.
நன்றி!
அன்பாக,
ஜெகன்.
Jaganathan K
எங்கள் கமெண்ட்: பழம் புளிக்காது என்றால் ஏன் சீச்சீ? ஆஹா பேஷ் பேஷ் என்று எங்களைப் போல சொல்லிவிடலாமே! ஆஹா பேஷ் பேஷ். ஐயோ! ரங்கஸ் கழுத்தைப் பிடித்து இப்படி நெறிக்கின்றாரே தங்க்ஸ்! காப்பாற்றுவார் யாரும் இல்லையா !! ரெட்டைக் குழந்தைகள் படம் இல்லை, கவிதை. ஜெகநாதன் கலக்கிவிட்டார்!