புதன், 29 டிசம்பர், 2010
சனி, 18 டிசம்பர், 2010
திங்கள், 13 டிசம்பர், 2010
சென்னை இசைவிழா கச்சேரிகள்
எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு:
சென்னை இசைவிழா கச்சேரிகள், ஒவ்வொரு தேதியிலும், எந்தெந்த நேரத்தில், என்னென்ன கச்சேரிகள், எங்கெங்கு நடக்கின்றன; அவைகள் காசுக் கச்சேரியா அல்லது ஓசிக் கச்சேரியா? கச்சேரிகள் நடக்கும் சபா விலாசம் என்ன போன்ற விவரங்களை, ஒரு பி டி எஃப் கோப்பாக வெளியிட்டுள்ளோம்.
நம் வாசகர்களுக்கு, மேலும் ஒரு வேண்டுகோள்.
இந்த சீசனில், நீங்கள் ஏதாவது கச்சேரிக்குச் சென்று வந்தால், உங்கள் கச்சேரி விமரிசனத்தை, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ, எழுதி,
engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
கச்சேரி விமரிசனம் எழுதுபவர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி எழுதலாம்.
கச்சேரி நடந்த தேதி:
கச்சேரி நடந்த இடம்.
யார் பாட்டு?
பக்க வாத்தியங்கள் வாசித்தவர்கள் யார்?
நினைவிருக்கின்ற பாடல்கள் / ராகம்.
எந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்தது.
கச்சேரியின் சிறப்பம்சம் என்று எதையாவது சொல்ல விரும்புகின்றீர்களா?
பாடகரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஏதாவது சொல்ல விரும்பினால், என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த விவரங்கள் + உங்கள் எழுத்துத் திறமை ஆகியவற்றுடன், எழுதி அனுப்புங்கள். இயன்ற வரையில், வளரும் இளம் கலைஞர்களை, உற்சாகப் படுத்தும் வகையில் எழுதப் படுகின்ற விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாடகர், உங்கள் சொந்த பந்தமாக அல்லது நண்பராக இருந்தாலும் ஆட்சேபணையில்லை!
வெள்ளி, 26 நவம்பர், 2010
புதன், 24 நவம்பர், 2010
செவ்வாய், 16 நவம்பர், 2010
குழந்தைகளின் குதூகலப் படைப்புகள்.
குழந்தைகள் தின பதிவில், நாங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த ஒரு படத்தை வரைந்தவர் யார் என்பதையும், கூறிவிடுகின்றோம்.
ஜான் லென்னன் அக்டோபர் ஏழாம் தேதி பதிவில் உள்ள படத்தை வரைந்தவர் பெயர் நிகில்.
வயது பதின்மூன்று. ஊர் : சென்னை.
நவம்பர் 14 (எங்கள் ப்ளாக்) ஞாயிறு 71 பகுதியில் இடம்பெற்ற படத்தை வரைந்தவர் பெயர் கே அர்ஜுன்; வயது ஆறு. ஊர்: சென்னை.
இனி வாசகர்கள் அனுப்பிய விவரங்கள்:
குழந்தைகளின் திறமைகள் பகுதிக்கு என் மகன் வரைந்து பள்ளிக்கூட அளவில் வருடந்தோறும் நடைபெறும் 'Fall Views' மானில நிகழ்ச்சியில் பரிசு வாங்கிய சித்திரம்.
ஜான் லென்னன் அக்டோபர் ஏழாம் தேதி பதிவில் உள்ள படத்தை வரைந்தவர் பெயர் நிகில்.
வயது பதின்மூன்று. ஊர் : சென்னை.
நவம்பர் 14 (எங்கள் ப்ளாக்) ஞாயிறு 71 பகுதியில் இடம்பெற்ற படத்தை வரைந்தவர் பெயர் கே அர்ஜுன்; வயது ஆறு. ஊர்: சென்னை.
இனி வாசகர்கள் அனுப்பிய விவரங்கள்:
குழந்தைகளின் திறமைகள் பகுதிக்கு என் மகன் வரைந்து பள்ளிக்கூட அளவில் வருடந்தோறும் நடைபெறும் 'Fall Views' மானில நிகழ்ச்சியில் பரிசு வாங்கிய சித்திரம்.
(பெயர், வயது விவரங்கள் வேண்டாமே?)
குழந்தைகளின் திறமைகள் பகுதிக்கு என் மகன் தன் மீடியா வகுப்பில் வரைந்து தயாரித்த பத்து நொடி கார்டூன் படம். அவன் ஆசிரியர் உதவியுடன். (கதை: ஓடிப்போகும் நண்பனை சாட்டையடித்து பிடிக்கிறான் இன்னொருவன்.)
(பெயர், வயது விவரங்கள் நாம் மறைச்சாலும் தானா வந்துருது.. : -)
(பெயர், வயது விவரங்கள் நாம் மறைச்சாலும் தானா வந்துருது.. : -)
எங்கள் கமெண்ட்: மேற்கண்ட இரண்டு படங்களுக்கும், கதை, வசனம் எழுதி இருப்பவர், திரு அப்பாதுரை அவர்கள். டைரெக்ஷன், படப் பிடி(படைப்)பு அவர் மகன்.
dear engal blog, i am sending Vaibhavi's drawings for your childrens
day special. Happy children's day to all the children. --geetha
day special. Happy children's day to all the children. --geetha
சனி, 13 நவம்பர், 2010
சனி, 6 நவம்பர், 2010
இரட்டைபேரி வடிவம் :: அநன்யா
dear engal blog
Hope you all had a nice diwali. My greetings to the engal blog family on account of diwali.
browsed thru engal creations just today. managed to draw this very quickly..
im not getting enough time online these days..
best regards
ananya mahadevan
எங்கள் கமெண்ட்: இது என்ன என்று யார் சரியாகக் கண்டு பிடிக்கறாங்க பார்க்கலாம். :))
(எல்லோரும் முயற்சி செய்தபின், அநன்யா என்ன பெயர் கொடுத்திருந்தார் என்று சொல்கிறோம்.)
வெள்ளி, 5 நவம்பர், 2010
நன்றி, பாராட்டுகளுக்கு!
'இது நம்ம ஏரியா' வலையின் வலது சைடு பாரில், ============ >
கீழே இருக்கின்ற Radio மற்றும் Old is Gold லிங்குகளை கிளிக்கிப் பார்த்து,
நன்றாக உள்ளன என்று மெயில் அனுப்பி பாராட்டிய வாசகர்களுக்கு எங்கள் நன்றி!
கீழே இருக்கின்ற Radio மற்றும் Old is Gold லிங்குகளை கிளிக்கிப் பார்த்து,
நன்றாக உள்ளன என்று மெயில் அனுப்பி பாராட்டிய வாசகர்களுக்கு எங்கள் நன்றி!
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
இ பே வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
தங்கள் படைப்பாற்றல் பயிற்சிக்கான டபிள் பெரி உருவத்துக்காக நான் வரைந்த ஓவியங்கள் அனுப்பியுள்ளேன்
நன்றி
பெயர் சொல்ல விருப்பமில்லை
சனி, 30 அக்டோபர், 2010
வெள்ளி, 29 அக்டோபர், 2010
இ பே வடிவம் :: மாதவன்
வணக்கம் எங்கள்,
நான் உங்களுக்காக (எங்களுக்காக ) இலவசமாக, இத்துடன் 'ப்ளாக் பேரி', அனுப்பியுள்ளேன்.. பெற்றுக்கொண்டு, உங்கள் வலைப் பதிவில் இடவும்.
--
Madhavan S
நான் உங்களுக்காக (எங்களுக்காக ) இலவசமாக, இத்துடன் 'ப்ளாக் பேரி', அனுப்பியுள்ளேன்.. பெற்றுக்கொண்டு, உங்கள் வலைப் பதிவில் இடவும்.
--
Madhavan S
வியாழன், 28 அக்டோபர், 2010
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
ஞாயிறு, 10 அக்டோபர், 2010
10 - 10 - 10 10:10 ... 01
10-10-10 10:10 முதல் பங்கேற்பு.
எங்கள் வாசகர்களில் ஒருவர்,
10-10-10 தேதியில் (அதாவது இன்று) 10:10 க்கு தான் கேட்ட ஒரு நிகழ்ச்சியை
ஒலிப்பதிவு செய்து அனுப்பியுள்ளார். (ஒரு பகுதி கீழே எம் பி 3 வடிவில்)
இது யார் பேட்டி? யாருடைய குரல் என்று
யாராவது சொல்லலாமா?
என்ன க்ளூவா? அட மேலே இருக்குங்க....
எங்கள் வாசகர்களில் ஒருவர்,
10-10-10 தேதியில் (அதாவது இன்று) 10:10 க்கு தான் கேட்ட ஒரு நிகழ்ச்சியை
ஒலிப்பதிவு செய்து அனுப்பியுள்ளார். (ஒரு பகுதி கீழே எம் பி 3 வடிவில்)
இது யார் பேட்டி? யாருடைய குரல் என்று
யாராவது சொல்லலாமா?
என்ன க்ளூவா? அட மேலே இருக்குங்க....
வியாழன், 7 அக்டோபர், 2010
யார் இவர்? என்ன புகழ்?
இது ஒருவருடைய புகைப்படம்:
கீழே உள்ளது, இவரையே ஒருவர் வரைந்துள்ள படம்.
எங்கள் கேள்விகள்:
1) படத்தில் இருப்பவர் யார்?
2) வரைந்தவர், எங்கள் குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவர். வரைந்தவருக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?
க்ளூ 1: படத்தில் இருப்பவர், நால்வரில் ஒருவர். எந்த நால்வர்? SET BALE என்பதை மாற்றி அமைத்து, இசையோடு விடை கண்டுபிடியுங்கள்.
க்ளூ 2: வரைந்தவர், வரையப்பட்டவர் பிறந்த ஐம்பத்தேழு வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர். வரையப்பட்டவர் பிறந்த தேதி அக்டோபர் ஒன்பது.
SPS கேள்வி: வரையப்பட்டவ்ரைப் பற்றி மர்மமான தகவல் ஒன்று உள்ளது. அது என்ன என்று எழுதுபவருக்கு, சிறப்புப் பாராட்டு உண்டு.
செவ்வாய், 28 செப்டம்பர், 2010
வாசகர்களுக்கு ஒரு கேள்வி
இந்தப் பாடல் என்ன ராகம் என்று தெரியுமா உங்களுக்கு?
தெரிந்தால் கருத்துரைக்கவும்.
வெள்ளி, 17 செப்டம்பர், 2010
சுருள் :: கீதா சந்தானம்
dear engal blog, எல்லோரும் சுகம்தானே?
சுருள் வடிவத்திற்கு எனக்குத் தோன்றிய வடிவங்களை அனுப்பியிருக்கிறேன்.
thanks.--geetha
சுருள் வடிவத்திற்கு எனக்குத் தோன்றிய வடிவங்களை அனுப்பியிருக்கிறேன்.
thanks.--geetha
திங்கள், 13 செப்டம்பர், 2010
சுருள் :: சாய்
// எப்படிடா சாயி உனக்கு மட்டும் இப்படி படம் வரைய வருது என்று நீங்கள் புலம்புவது எனக்கு கேட்கிறது !! ஹீ ஹீ !!
இருந்தாலும் எனக்கு உள்ளே இருந்த கலையார்வத்தை (கூகுளில் இமஜெஸ் திருடுவதை !!) தட்டி எழுப்பிய உங்களுக்கு என் வணக்கம் !!
இது எப்படி இருக்கு !
-சாய் //
இருந்தாலும் எனக்கு உள்ளே இருந்த கலையார்வத்தை (கூகுளில் இமஜெஸ் திருடுவதை !!) தட்டி எழுப்பிய உங்களுக்கு என் வணக்கம் !!
இது எப்படி இருக்கு !
-சாய் //
புதன், 8 செப்டம்பர், 2010
திங்கள், 6 செப்டம்பர், 2010
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
D வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை.
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
படைப்பாற்றல் பயிற்சி (D Shape)க்கு என் படங்கள் இதோ:
1. வீணை
2. முரசு
நன்றி.
பெயர் சொல்ல விருப்பமில்லை.
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
புதன், 18 ஆகஸ்ட், 2010
D வடிவம் :: சாய்ராம்
ஏதோ நீங்கள் விரும்பி கேட்பதால் - போனால் போகின்றது என்று !
(Sai)
New York, NY
எங்கள் கமெண்ட்: எங்களுக்கு வேணும். நல்லா வேணும். இதுவும் வேணும், இன்னமும் வேணும்!
(Sai)
New York, NY
எங்கள் கமெண்ட்: எங்களுக்கு வேணும். நல்லா வேணும். இதுவும் வேணும், இன்னமும் வேணும்!
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
D வடிவம் :: மீனாக்ஷி
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
நீங்கள் சொன்னபடி வரைந்த படத்தை photo எடுத்து அனுப்பி இருக்கிறேன். பதிவிடுவதற்கு நன்றி.
அன்புடன்
மீனாக்ஷி
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
புதன், 11 ஆகஸ்ட், 2010
யாரும் இதைப் பார்த்தீர்களா?
போட்டு ரொம்ப நாள் ஆச்சு. இதுவரை ஓரிருவர்தான் படம் அனுப்பி இருக்காங்க. அதனால இந்த போஸ்டுலேயே போடறோம்.
சட்டு புட்டுன்னு இந்த வடிவத்தை உபயோகித்து படம் வரைந்து அனுப்புங்க.
இல்லாவிட்டி சுதந்திர நாளும் அதுவுமா நாங்க சாபம் கொடுக்கவேண்டியது இருக்கும் ஆமா !...
சனி, 7 ஆகஸ்ட், 2010
போர்டு உரைப்பது என்ன?
Sir,
One picture following your post http://engalblog.blogspot.com/ 2010/08/blog-post_04.html
--
Madhavan S
One picture following your post http://engalblog.blogspot.com/
--
Madhavan S
பசு படம் :: வைபவி
dear engal creations, i am attaching vaibhavi's cow drawing. Pl.
publish in your blog. thanks, geetha
publish in your blog. thanks, geetha
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
வியாழன், 5 ஆகஸ்ட், 2010
புதன், 4 ஆகஸ்ட், 2010
புதன், 28 ஜூலை, 2010
சனி, 24 ஜூலை, 2010
பசு மாடு படம்
இங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்.
ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள்.
பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுகள். பசு மாடு வந்துவிடும். இதனை, எம் எஸ் பெயிண்ட் மூலமாக வரைவது கடினம். ஆனால் பேப்பரில் பென்சில் வைத்து வரைந்து, கலர் அடிப்பது எளிது.
(ஜெகநாதன் சார் - உங்களுடைய கருத்துரையும் இந்தப் பயிற்சிக்கு ஒரு காரணம்.)
புதன், 21 ஜூலை, 2010
ஜூலை 14 வடிவம் :: வல்லிசிம்ஹன்
நீங்க கொடுத்த வடிவம் எனக்கு ஒரு பாதி பன் மாதிரி தோன்றியது. அதனால வெஜ் சப்வே அனுப்பி இருக்கிறேன்.
ருசி எப்படி இருக்கிறது என்று சொல்லவும் :0
--
அன்புடன்,
ரேவதி.
--
அன்புடன்,
ரேவதி.
செவ்வாய், 20 ஜூலை, 2010
ஞாயிறு, 18 ஜூலை, 2010
ஜூலை 14 வடிவம் :: ஸ்ரீ மாதவன் (இரண்டு)
One more picture 100 % drawn by me based on my own (100%) imagination..
Thanks for publishing.
--
Madhavan S
Thanks for publishing.
--
Madhavan S
சனி, 17 ஜூலை, 2010
ஜூலை 14 வடிவம் :: மீனாக்ஷி.
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
தங்களின் ஜூலை 14 ஆம் தேதி படைப்பாற்றல் பயிற்சிக்காக நான் வரைந்த படம். மாலையும் இரவும் சந்திக்கும் அந்த மயக்கும் பொழுதை நான் வரைய முயன்றதில் வந்த படம் இது. பதிவிடுவதற்கு மிக்க நன்றி.
அன்புடன்
மீனாக்ஷி.
வெள்ளி, 16 ஜூலை, 2010
ஜூலை 14 வடிவம் :: ஸ்ரீ மாதவன்.
Picture based July 14th clue from engalcreation.
2nd one (globe) is not drawn by me.. but fits with the clue
Thanks
Srinivasa Madhavan.
2nd one (globe) is not drawn by me.. but fits with the clue
Thanks
Srinivasa Madhavan.
Radham
Globe
வியாழன், 15 ஜூலை, 2010
ஜூலை 14 வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை.
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
தங்களின் ஜூலை 14-ந்தேதி படைப் பாற்றல் பயிற்சிக்கான படங்கள் இதோ :
நன்றி!
பெயர் சொல்ல விருப்பமில்லை
புதன், 14 ஜூலை, 2010
படம் பிடிக்க சுலப வழி.
கம்பியூட்டர் திரையில் பார்ப்பதை அப்படியே படமாக எடுத்து ஜே பி ஜி (JPG) படமாக செய்து சேமித்து வைத்துக்கொள்ள, நான், Capture-A-Screen shot என்னும் இலவச மென்பொருளை உபயோகப் படுத்துகிறேன்.
உங்களுக்கும் ஆசை இருந்தால் கீழ்க்கண்ட சுட்டி உபயோகம் செய்து, மிர்ரர் மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.softpedia.com/progDownload/Capture-A-ScreenShot-Download-20769.html
சந்தேகம் எதுவும் இருந்தால் கேளுங்கள்.
உங்களுக்கும் ஆசை இருந்தால் கீழ்க்கண்ட சுட்டி உபயோகம் செய்து, மிர்ரர் மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.softpedia.com/progDownload/Capture-A-ScreenShot-Download-20769.html
சந்தேகம் எதுவும் இருந்தால் கேளுங்கள்.
ஞாயிறு, 11 ஜூலை, 2010
வியாழன், 8 ஜூலை, 2010
புதன், 7 ஜூலை, 2010
ஜூலை மூன்று வடிவம் :: அநன்யா மஹாதேவன்
Please find attached my drawings.
I hardly find time :(( wish to draw more.. let us see.
--
Best Regards,
Ananya Mahadevan.
--
Best Regards,
Ananya Mahadevan.
செவ்வாய், 6 ஜூலை, 2010
ஜூலை மூன்று வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை
அன்புள்ள எங்கள் ப்ளாக்,
தங்களின் ஜூலை மூன்றாம் தேதிக்கான படத்தைக் கொண்டு நான் வரைந்த படங்கள் இதோ :
நன்றி!
பெயர் சொல்ல விருப்பமில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)