பல வாசகர்கள் அலையிலும், வலையிலும், தொலையிலும் கேட்டுக் கொண்டதால், படைப்பாற்றல் பயிற்சி எண் ஒன்றுக்காக, எங்களுக்கு இதுவரை வந்த எல்லாப் படங்களையும் இங்கு வெளியிடுகிறோம்.
அடுத்த பயிற்சியிலும், வாசகர்கள் மற்றும் அவர்கள் வீட்டுக் குழவிகள், கிழவிகள், கிழவர்கள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Nice pictures. Good!
பதிலளிநீக்கு