ஞாயிறு, 30 மே, 2010

கொக்கி குறியீடும் பாட்டும் விஜய்




நமது ப்ளாக்கிற்கு,

இத்துடன் நான் வரைந்த கொக்கி படங்களும், பாடிய ஒரு பாட்டும் அனுப்பியுள்ளேன்.

விஜய்.





TIGER

SAFETY PIN




எங்கள் கமெண்ட்: கொக்கிகள் உபயோகப் படுத்தி வரையப்பட்ட புலியின் கண்களில் கருணை ஓளி தெரிகிறது. ரொம்ப சாதுவான புலி போலும். சேப்டி பின் ரொம்ப அன்சேப்டியாக கூர் முனை கூட்டுக்குள் உறங்காமல் வெளியே இருக்கிறது. இரண்டுமே வித்தியாசமான கற்பனைகள். நன்றாக உள்ளன.
பாட்டு : ஆஹா பேஷ் பேஷ் - ரொம்ப பிரமாதம். கீப் இட் அப்.  

9 கருத்துகள்:

  1. பாட்டும் அருமை, படங்களும் சூப்பர் விஜய்! கலக்குங்க!

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்30 மே, 2010 அன்று 10:34 AM

    விஜய் அவர்களின் பாட்டு மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. எங்களை போல அமெச்சூர் பாடகர்களையும் ஓவியங்களையும் மதித்து ஊக்குவிக்கும் நமது ப்ளாக்கிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. விஜய் உங்கள் படங்கள் அருமை. உங்கள் safety pin மிகவும் perfect-ஆக இருக்கிறது. வாழ்த்துக்கள்.---கீதா

    பதிலளிநீக்கு
  5. விஜய் பாட்டு பிரமாதம்.
    ச.திவ்யா அவர்கள் பாட்டும் சூப்பர்.---கீதா

    பதிலளிநீக்கு
  6. பாட்டிலேயும் புலி ,கொக்கிலேயும் புலி சபாஷ்

    பதிலளிநீக்கு
  7. நல்ல முயற்சி எடுத்து, கலக்கறீங்க. படமும், பாட்டும் ரொம்ப நல்ல இருக்கு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. @ அனன்யா, கீதா, பத்மா, மீனாக்ஷி

    என்னையும் ஊக்குவித்து உயர்விப்பதற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் குரலுக்கேத்த பாடல் விஜய்.
    நல்ல முன்னேற்றம்.

    பதிலளிநீக்கு