திங்கள், 24 மே, 2010

ரோஜா அனுப்பியவர் சாய்ராம்

எனக்கு படம் வரைய தெரியாது. இருந்தாலும் அனுப்பி உள்ளேன்.

- நக்கல் சாய்ராம்
 


8 கருத்துகள்:

  1. சாய் ராம் - இது நக்கல் இல்லை. கிண்டல்!

    பதிலளிநீக்கு
  2. இந்த மாதிரி யாருக்குமே தோணலையே! கலக்கல்!

    பதிலளிநீக்கு
  3. என்ன படம் இது? பசு சரியா தெரியலியே? தலையைக் காணோமே?

    பதிலளிநீக்கு
  4. //அநன்யா மஹாதேவன் said... இந்த மாதிரி யாருக்குமே தோணலையே! கலக்கல்!//

    கலக்கலா இல்லைங்க இது குசும்பு ?

    பதிலளிநீக்கு
  5. //அப்பாதுரை said... என்ன படம் இது? பசு சரியா தெரியலியே? தலையைக் காணோமே? //

    இதுனல்லாதான் உன்னை எல்லோரும் நல்லவன்னு சொல்லராங்க ?

    பதிலளிநீக்கு
  6. அட...பாருங்களேன்...ரோஜாவாம் !

    பதிலளிநீக்கு
  7. ஆஹா, பூவையையே ஒரு பூவா நினைக்கறீங்க. சபாஷ் சாய்ராம்!

    //அப்பாதுரை said... என்ன படம் இது? பசு சரியா தெரியலியே? தலையைக் காணோமே? //
    சூப்பர், ரொம்பவே! :)

    பதிலளிநீக்கு
  8. //meenakshi said... ஆஹா, பூவையையே ஒரு பூவா நினைக்கறீங்க. சபாஷ் சாய்ராம்!//

    நீங்க வேற மீனாக்ஷி, ரோஜா நடிகை படங்கள் என்று கூகுளில் தேட எண்ணி நேற்று டைப் செய்தபோது, அவர்களே சிபாரிசு செய்கின்றேன் என்று - ரோஜா நடிகை - அடுத்து தமிழ் நடிகை ரோஜா நீல படம் என்று வந்தவுடன் பயந்து - என் பசங்க உபயோகிக்கும் கணணி - கபால் என்று "roja actress images" என்றேன் ! கூகிள் ரெகமண்டஷன் கொஞ்சம் டேஞ்சர் சமாசாரம் !

    ரோஜாவின் அப்போதைய படத்திலேயே பின்னாடி பசுமாடு பார்க்கும் அப்பாதுரை இப்போதைய ரோஜா படம் போட்டு இருந்தால் ?

    - சாய்

    பதிலளிநீக்கு