@நாஞ்சில், (புகழறதுக்கு) பேமெண்டு கொடுக்கலைன்னு இவ்ளோ கோபம் கூடாது, ப்ளாக் ப்ளாகா வந்து திட்டுறீங்களே? நெஸ்டு மன்த் ஒளுங்க கொடுத்துடுறேன். :PPP
@எங்கள் ப்ளாக், இதுக்கு தான் சொன்னேன், அந்த பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவை போடும்போதாவது ஏலியன்னு போடுங்கன்னு. இப்போ பாருங்க, நாஞ்சில் வந்து அது நான்னு சொல்லிட்டார்.
wow artist ananya valga
பதிலளிநீக்குசகோதரி அனன்யா அவர்கள் இன்று முதல் 'அசத்தல் அனன்யா' என்று அழைப்படுவார்..
பதிலளிநீக்குஅநன்யா!! முடியல!! வரைஞ்சு முடியலையா இன்னும்? எப்படிப்பா இப்டிலாம்!! சூப்பர்னு சிம்பிளா சொல்லிக்கிறேன்.
பதிலளிநீக்குananya, iam amazed at your imaginations and nice drawings. konjam engalukkum kadan kodunga.--geetha
பதிலளிநீக்குஉங்க படத்தை நீங்க வரையும்போதாவது கொஞ்சம் அழகா வரைஞ்சிருக்கலாம்... தப்பில்லை... இயற்கையாத்தான் கிடைக்கலை..:))
பதிலளிநீக்கு@LK,
பதிலளிநீக்கு@மாதவன்,
@ஹூஸைனம்மா,
@கீதா சந்தானம்,
ரொம்ப ரொம்ப நன்றீஸ்!
@நாஞ்சில்,
(புகழறதுக்கு) பேமெண்டு கொடுக்கலைன்னு இவ்ளோ கோபம் கூடாது, ப்ளாக் ப்ளாகா வந்து திட்டுறீங்களே? நெஸ்டு மன்த் ஒளுங்க கொடுத்துடுறேன். :PPP
@எங்கள் ப்ளாக்,
இதுக்கு தான் சொன்னேன், அந்த பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவை போடும்போதாவது ஏலியன்னு போடுங்கன்னு. இப்போ பாருங்க, நாஞ்சில் வந்து அது நான்னு சொல்லிட்டார்.
எல்லாம் ஆகா!
பதிலளிநீக்குடாங்கூ..:))
பதிலளிநீக்கு