திங்கள், 24 மே, 2010

படைப்பாளிகள் 03 அநன்யா பாட்டு, ஜெகநாதன் படம்.நாங்களும் பாடுவோமுல்ல?


அநன்யா மஹாதேவன் (பாட்டு பதிவு) 

அவருடைய கமெண்ட்: கல்லெல்லாம் விட்டு எறியப்படாது! ஆமா...
எங்கள் கமெண்ட்: நல்லா இருக்கு. கல்லெல்லாம் இல்லை; கை தட்டல்தான்.

ஜெகநாதன் எழுதியதும், அனுப்பியதும்: 
இது கடிதம்: 
அன்பிற்கினிய எங்கள்-பிளாக்,
தங்களின் வ​லைப்பதிவின் 'ப​டைப்பாற்றல் பயிற்சி பகுதி'-யில் குறிப்பிட்டுள்ளவாறு, யா​னைப் படத்​தை வ​ரைந்து இத்துடன் சமர்ப்பிக்கிறேன்.
அன்னப்பட்சியின் அளவுக்கு  யா​னைக்கு 'ஸ்பீடு'  ​போறாது ​போல. கொஞ்சம்  தாமதமாக​வே ஆடி அ​​சைந்து வந்திருக்கிறது.
​பேப்பரிலிருந்து காமிராவுக்கு பதியும் ஊடக மாற்ற முயற்சியில், யா​னையின் படம் ​கொஞ்சம் பூடக வர்ணத்தில் வந்துவிட்டது.
இருந்தும் பதிப்பிட உகந்த யா​னையாக இருக்கும் ​என்று நம்புகி​றேன். 
வாய்ப்பளித்தற்கும், ​தொடர்வாக ஊக்கமூட்டியதற்கும் மனமார்ந்த நன்றிகள்.
படம்பற்றி:
படத்த​லைப்பு: யா​னை
வ​ரைந்தது: ​ஜெகநாதன். க
உரி​​மை: காலடி (http://jaganathank.blogspot.com/)
பிரசுர உரி​மை: எங்கள்-பிளாக்
வ​ரை​பொருட்கள்: ஸ்​​டெட்லர் ​பென்ஸில்கள் (4B மற்றும் HB) & Fullscape Cartridge  paper
அன்பாக,
​ஜெகன்.
Jaganathan K
இது படம் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக