திங்கள், 31 மே, 2010

கொக்கி குறியீடு : அநன்யா மஹாதேவன் 03

PARK BENCH

DRESSING TABLE

GATE 

CASTLE

SKY 

எங்கள் கமெண்ட்: எல்லாமே வித்தியாசமான கற்பனைகள். வெரி குட்.
(தொடரும்)

4 கருத்துகள்:

  1. எங்கெங்கு காணிணும் கொக்கியடா..!
    அநன்யாவின் கற்பனா சக்தி வியப்பளிக்கிறது.
    பூங்கா இருக்கை உணவு மேஜையாக மாறி
    அப்படியே ஒரு கேட்டை எத்தித் திறந்து
    சூன்யக்காரியின் கோட்டையைக் காண்பிக்கிறது.
    கோட்டைக்கு வெளியே வானில் பறக்கிற
    பறவைகளில் ஏதாவது ஒன்று வடிவம் மாறிய தேவதையாக இருக்கலாம்.
    --
    எனக்கே புல்லரிக்குதே!
    அநன்யாவுக்குப் பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  2. சிந்தனை செம்மல் அனன்யா வாழ்க

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. LK,
    நன்றி

    ஜகன்,
    நன்றி. அப்படியே டெவலப் பண்ணி ஒரு கதை எழுதிட்டீங்களே? கமெண்டு போடுங்கன்னா பதிவு போடுறீங்க? :P

    விஜய்,
    சிந்தனைச் செம்மலா? கொஞ்ச்ச்ச்ச்ம் ஓவராத்தெரியல? :))))) ரொம்ப ரொம்ப நன்றீஸ்

    பதிலளிநீக்கு