வியாழன், 27 மே, 2010

வால்பேரி வடிவ கற்பனைகள் பெ சொ வி, கீதா, வைபவி.

பெயர் சொல்ல விருப்பமில்லை அனுப்பிய பம்பரம்:
எங்கள் கமெண்ட் : 
(அநன்யா வரைந்த பம்பரம் வெளியாகு முன்பே இது எங்களுக்கு வந்து சேர்ந்து விட்டது.)

Geetha Saraswathy wrote:

dear engal blog/sriram,
i am sending the pictures. pl. give your feedback.
'en karpanaiyum en magal vaibhavi-yin kai'vannamum'.
thanks.---geetha





எங்கள் கமெண்ட் : வித்தியாசமான கற்பனைகள். நல்ல கைவண்ணம். வாழ்த்துகள்!

11 கருத்துகள்:

  1. மாலை டெனிஸ் ரேகட் மாதிரி இருக்கு - எல்லாமே சூபர்.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பம்பரத்துல தான் groove இருக்கு.. very nice

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. மீன் ரொம்ப கியூட்டா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. பம்பரம் பாக்க ஒரு 3D effect கொடுக்கறது. ரொம்ப அழகா வரஞ்சு இருக்கீங்க. ரொம்ப நல்லா சுத்தும்னு நினைக்கறேன். எடுத்து விடலாம் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. பெ.சொ.வி யின் பம்பரம் சூப்பர். இதைப்பார்த்த உடனே பல்பு தான் தோணித்து. அதை எடுத்துக்காட்டுக்கு போட்டாச்சு. அதுனால நெக்ஸ்டு என்னன்னு யோசிச்சப்போ ஃபர்ஸ்டு பம்பரம் தான் வந்தது. வெரி நைஸ்.

    கீதா அவர்களே,
    மாலையும் மயிலும் உங்க கற்பனையா? சூப்பர்.
    ஆனா வைபவியின் கற்பனை அதை விட ஜோர். மீனும், பாராசுட்டும்,சங்கும் அருமையோ அருமை!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. நன்றி, அப்பாதுரை, மீனாக்ஷி,அநன்யா.
    அநன்யா, நீங்கள் சொன்னதுபோல் சங்கு,பாராசூட், மீன் மூன்றும் என் மகளின் கற்பனையே.
    உங்கள் வாழ்த்துக்களை அவளிடம் காண்பிகிறேன். சந்தோஷப்படுவாள்.---கீதா

    பதிலளிநீக்கு
  7. சாய்ராம், 'ஈன்ற பொழுதின் பெரி துவந்தேன்'. நன்றி.--கீதா

    பதிலளிநீக்கு
  8. Thanks a lot, Engal Blog!

    It gives me a great feeling!

    My gratitude to all the bloggers who appreciated through their comments.

    பதிலளிநீக்கு
  9. நல்லாயிருக்குங்க எல்லாமே.

    பதிலளிநீக்கு