ஞாயிறு, 30 மே, 2010

கொக்கி குறியீடு : அநன்யா மஹாதேவன் 02

இந்த வண்ணத்துப்பூச்சியை 10 செகண்டுகள் பார்த்துட்டு பக்கத்தில் இருக்கும் வெள்ளை நிற சுவற்றைப் பார்க்கவும்

ப்ளூ கலர் வண்ணத்துப்பூச்சி தெரியறதா?

அன்புடன், 
அநன்யா

(நாளையும் முயல்வாள் அநன்யா)

எங்கள் கமெண்ட்: இந்தப் படத்தைப் பார்க்கின்ற அந்த பத்து செகண்டுல அப்படியே நாங்க கொடுத்த கொக்கியும் எங்கெல்லாம் இருக்குன்னு தேடி எங்களுக்குச் சொல்லுங்க :))
(தொடரும்) 

7 கருத்துகள்:

  1. ஆத்தா... முடியல ஆத்தா... எனக்கு ஒரு கலரும் மாறலியே... ஏன்னா எங்க வீட்டு செவுரு வெள்ளை கலர் இல்லியே...அதை தானே நீ பாக்க சொன்ன... இதுக்காக செவுத்து கலரை மாத்த சொன்னா ரங்க்ஸ் இது தான் சாக்குன்னு என்னையே மாத்தினாலும் மாத்திடுவார்... ஆளை உடு ஆத்தா...

    பதிலளிநீக்கு
  2. //(நாளையும் முயல்வாள் அநன்யா)//

    நாளையும் கொல்வாள் அனன்யா...

    பதிலளிநீக்கு
  3. அப்பாவிக்கு தெரியுமா ஆர்ட்டோட வால்யூ? என் ரசிகர் மன்ற ஆளுங்களுக்கு தெரியறதுக்குள்ளே ஓடிப்போயிடுங்க.. ஆமா.. "P:P

    /இது தான் சாக்குன்னு என்னையே மாத்தினாலும் மாத்திடுவார்//
    உங்க ரங்க்ஸ் ஜஸ்டு மிஸ்! பாவம்.. அவர் கொடுத்து வெச்சது அவ்வளவு தான்!

    எந்த கலர் சர்ஃபேஸா இருந்தாலும் ப்ளூ கலர் பட்டர்ஃப்ளை தெரியும். அதான் லாஜிக். அது லைட் ப்ளூ டார்க் ப்ளூ, நேவி ப்ளூ, எலக்ட்ரிக் ப்ளு, சியான் இப்படி எதுவா வேணா இருக்கலாம்.
    //நாளையும் கொல்வாள் அனன்யா.// இல்லையோ பின்னே? அப்படி சுளுவா விட்டுட முடியுமா என்ன?

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டைக் குறும்பன்31 மே, 2010 அன்று 6:41 PM

    நல்லா வம்புல மாட்டி விட்டுட்டீங்க.
    படத்தைப் பார்த்தேன், சுவற்றைப் பார்த்தேன்.
    மீண்டும் ப பா - சு பா
    ம்ஹூம் ஒன்றும் தெரியவில்லை.
    அப்போ நண்பன் வந்து சொன்னான், 'படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, சுவற்றைப் பார்த்து கண்களை திறந்து திறந்து மூடவேண்டும்'.
    'ஆஹா இதுதானா மேட்டர்?' என்று சொல்லி,
    படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்து விட்டு,
    பட பட பட வென கண்களைப்
    படகோட்டி சரோஜாதேவி மாதிரி சிமிட்டியபடி
    திரும்பினால் - அங்கே சுவற்றுக்கும் எனக்கும் இடையே பக்கத்து சீட்டு பங்கஜா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) அப்புறம் என்ன? பல்லெல்லாம் கொட்டிபோயி - இஃப எஃக்கு எஹ்ன பஹ்ரதுன்னு தெரிஹல !! ஹா ஹா !!

    பதிலளிநீக்கு
  5. :))))))))
    //இஃப எஃக்கு எஹ்ன பஹ்ரதுன்னு தெரிஹல //
    :)) superb

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா31 மே, 2010 அன்று 8:28 PM

    The complementary colour to the purple used will be a cross between yellow and green. If you are looking for any kind of blue, may be you are going to miss it. Concentrate on the two white spots indicating eyes and just shift your gaze to the white screen to the right of the butterfly on your screen itself. the more distant the wall from you, the larger the image formed.

    பதிலளிநீக்கு
  7. anonymous,
    என் வயித்துல பாலை வார்த்தீங்க..

    ஏ கங்காத்தா மங்காத்தா குப்பம்மா முனியப்பா, எல்லாரும் பாருங்க.. தெரியுதாம். இந்த மாதிரி விவரமா முன்னுரை கொடுக்காதது என் தப்பு தான். நன்றி அனானி!

    பதிலளிநீக்கு