விஜய்: என்னவளை நான் வரைந்த படம்
எங்கள் கமெண்ட்: வந்தாச்சா அல்லது வரப்போறாங்களா?
வல்லி சிம்ஹன் வரைகிறார்:
:: rose for the lovely blog ::
என்னால் முடிந்த வாழ்த்துகள் ஒரு நல்ல வலைப்பூவுக்கு.
அன்புடன்,
வல்லிசிம்ஹன்
http://naachiyaar.blogspot.com
எங்கள் கமெண்ட்: எங்களுக்கும் ஐஸ் வரும், ஐஸ் வந்தால் ஜல்பு வரும், ஜல்பு வந்தால் அனைவருக்கும் தொத்திவிடுவோமே!
ஸ்ரீதர் வரைகிறார்:
MS Paint ல் நான் வரைந்த ஓவியம் இது:
எங்கள் கமெண்ட்: எங்களுக்குத் தெரியும் - விஜயகாந்தும், சௌந்தரியாவும்தானே?
அத்துடன் புல்லாங்குழலில் வாசித்த NOTES ம் அனுப்பியுள்ளேன் !!!
கொஞ்சம் இசை...கொஞ்சம் DRAWING.. கொஞ்சம் இலக்கியம்....
எல்லாமே கொஞ்சம்..கொஞ்சம் ..தெரிந்த அமெச்சூர் நான் !!!!
எங்கள் கமெண்ட்: கொஞ்சம் நல்லாவே இருக்கு சார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக