திங்கள், 31 மே, 2010

அநன்யா மஹாதேவன் அனுப்பிய புலிப் புதிர்.

டியர் எங்கள் ப்ளாக்

ரொம்ப வித்தியாசமான விஷுவல் புதிர் இது. 
பலருக்கு தெரிஞ்சு இருக்கும். விடை கண்டு பிடிக்கறதுக்கு இந்த ரிஸொல்யூஷன் போதும். 

Find the Hidden Tiger !  இதுதான் கேள்வி. 

ஒரு நாள் பூரா முட்டிண்டு பார்த்து, யோசிச்சு பார்த்தேன்.. கண்டு பிடிக்க முடியலை. 
ரங்கு ஒரு ஐஞ்சு நிமிஷம் கூர்ந்து பார்த்து கண்டு பிடிச்சுட்டார்.  கமெண்டுகள் மாடரேட் பண்ணிடுங்க. சரியான பதில் தெரிஞ்சுட்டா சுவாரஸ்யம் கம்மி ஆயிடும். 

நான் பங்கு கொள்ள மாட்டேன்னு உறுதியளிக்கிறேன். 
அன்புடன் 
அநன்யா 


எங்கள் கமெண்ட்: மறைந்திருந்து பார்க்கும் மர்மப் புலியைக் கண்டவர்கள் engalcreations@gmail.com என்னும் மெயில் ஐ டி க்கு உங்கள் பதில்களை அனுப்புங்கள். சரியான பதில் அனுப்பியவர்களின் பெயர்களை 'இது நம்ம ஏரியா' வலையில் வெளியிடுகிறோம்.