வியாழன், 27 மே, 2010

வால்பேரி வடிவ ..கற்பனைகள் .கார்த்திக், ஜெகநாதன்.

Dear Sir
PFA for my drawing publish if you feel its good
எங்கள் கமெண்ட்: பார்க்கின்றவர்களுக்கு கெமிஸ்ட்ரி லாப் ஞாபகம் வருகிறதா?


K ஜெகநாதன் எழுதுகிறார்: 
அன்பு எங்கள்-பிளாக்,

இத்துடன் படைப்பாற்றல் பயிற்சி பகுதிக்கு நான் வரைந்ததை அனுப்புகிறேன்.
தங்களின் புதுத்தளம் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!!

அனைத்துப் படங்களும் MS-Paint-ல் வரையப்பட்டுள்ளன.

நன்றி!

அன்பாக,
ஜெகன். 

Woman thinks, to draw.
Bubbles.

                                        
Goggles.
எங்கள் கமெண்ட்: ஜெகன் வரைவதை எல்லாம் நாங்க வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பதோடு சரி. வாயிலிருந்து ஆச்சரிய சப்தங்கள் மட்டும்தான் வரும். !!!

9 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. ஜெகனாதன், சூப்பர். பாராட்ட வார்த்தைகளில்லை.---கீதா

  பதிலளிநீக்கு
 3. ஜெகனுக்கும், எல்.கேக்கும் பாராட்டுகள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 4. ஜகன், வாட் எ ப்ரொஃபெஷனல் டச்! அல்டிமேட்.
  nice try lk. ஜகன், எப்டி இப்டி எல்லாம்?

  பதிலளிநீக்கு
 5. கற்பனைக்கேற்ற திறமை. ஜெகன் படம் அருமை.


  குடுவையில என்னங்க LK? பட்டையா? பாத்தாலே சுத்துதே?

  பதிலளிநீக்கு
 6. என் படங்களை பிரசுரித்த எங்கள்-ப்ளாக்கிற்கு என் அன்பும் நன்றியும்.
  ஊக்கப்படுத்துகிற சக பதிவு நண்பர்கள் அனைவரும் மிக்க நன்றி!!
  எல்கே. ஒரு விஞ்ஞானி என்பதற்கு குடுவையே சாட்சி... நல்லாயிருக்கு :)))

  பதிலளிநீக்கு