புதன், 26 மே, 2010

வால்பேரி வடிவ ..கற்பனைகள் .anaani அனுப்பியவை.

BIKE 

                                               
FLUSH 

17 கருத்துகள்:

 1. I made a bicycle in a different angle.. I object your honor for not publishing mine..

  பதிலளிநீக்கு
 2. //Engal said...

  Madhavan, Yes in waiting list.//

  Something is unfair....
  The reason, that I also made 'toilet' & 'cycle' & those were out of my own thought... but by the time you publish, it wud look that I copied the idea of anaani..

  You ('engal') know that fact that I posted my pictures well before the publication of these (anani's) pictures.....

  You please mention the date/time you received the pictures so that everyone will know the thoughts are their own.. or copied any already published ideas here.


  With thanks & Smile,
  Sri. Madhavan

  பதிலளிநீக்கு
 3. என்னா.. எல்மாமே இங்க்லிபிசுல எழுதியிருக்குதே?

  பதிலளிநீக்கு
 4. "அப்பாதுரை said... என்னா.. எல்மாமே இங்க்லிபிசுல எழுதியிருக்குதே?//

  அடிக்கடி http://www.google.com/transliterate/indic/Tamil க்கு போயி, தமிழில எழுதுவது கடினாமாக இருக்கு.. அதான்.. ஆங்கிலத்திலேய எழுதிட்டேன்.

  பதிலளிநீக்கு
 5. மாதவன் எங்களுக்கு வந்த அதே வரிசையில்தான் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
  அனானியின் கற்பனையும் (அதை நாங்கள் வெளியிடுவதற்கு முன்பே வந்த) உங்கள் கற்பனையும் ஒரே வகையில் இருந்தது எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. உங்களுடைய படங்களில் உழைப்பு அதிகம் காணபபடுகிறது. எனவே - யாரும் காபி என்று சொல்லிவிடுவார்கள் என்று கவலைப்பட வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 6. அப்பாதுரை சார் - படங்கள் அனுப்பியவர்கள் எல்லோருடைய படைப்புகளும் வெயிட்டிங் லிஸ்ட்ல தான்.

  பதிலளிநீக்கு
 7. பிஷ்ஸ்க்...எதுனா சம்திங் கொடுத்தா வெயிடிங் கொயிடிங்க் ஆகுமா? மாதவன் கிட்டே நைசா சொல்லிடுங்க.

  பதிலளிநீக்கு
 8. என்ன சார் இது, இப்பத்தான் கவனிச்சேன்.
  'எங்களுக்கு வந்த அதே வரிசையில்தான் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்'னு சொல்லிட்டு அடுத்த வரியிலயே மீனாக்ஷி மாதிரி கட்சி மாறி 'அனானியின் கற்பனையும் (அதை நாங்கள் வெளியிடுவதற்கு முன்பே வந்த) உங்கள் கற்பனையும்'னு நீங்களே சொன்னா எப்படி?

  ஹா... தட்டிக் கேட்க எவருமில்லை என்ற நினைப்பா? நன்றாகத்தான் கேட்டார் மாதவன்.. மாதவன் கேள்விக்கு என்ன பதில்? ஹூ.. அனீதியொழிய (ஏன் இப்படி வந்து தொலைக்குது கூகிள் சனியன்ல?) சாகும் வரை தீவிர உண்ணும் விரதம் இருந்தே தீருவேன்.

  பதிலளிநீக்கு
 9. அப்பாதுரை சார்,
  எங்களுக்கு வந்த அதே வரிசையில்தான் படங்களை வெளியிடுகிறோம்.
  அனானி படங்கள் முதலில் வந்தன.
  அதை நாங்கள் காத்திருக்கும் பட்டியலில் வைத்திருக்கும்போழுது, அதாவது அதை "வெளியிடும்" முன்பு - மாதவன் அவர்கள் அனுப்பிய படங்களும் அடுத்ததாக வந்து சேர்ந்தன. இப்போ சரியாகச் சொல்லிவிட்டோமா?

  பதிலளிநீக்கு
 10. >இப்போ சரியாகச் சொல்லிவிட்டோமா?
  உண்ணும் விரதத்துல இப்படி மண்ணை அள்ளிப் போட்டுட்டீங்களே..

  பதிலளிநீக்கு
 11. இது என்னவோ நம்ப ஏரியான்னு சொல்றீங்க! ஒருத்தருக்கு அஞ்சு வாத்தியாருங்க இருக்கீங்க. என்னை ஒருத்தர் வம்புக்கு இழுத்திருக்காரு, ஏன், எதுக்குன்னு ஒருத்தர், ஒரு வார்த்தை கூட கேக்க காணோம். நியாயமா இது!
  ம்ம்ம்ம்... என்னவோ போங்க! யாரைத்தான் நம்புவதோ.......

  பதிலளிநீக்கு
 12. meenakshi said...
  // இது என்னவோ நம்ப ஏரியான்னு சொல்றீங்க! ஒருத்தருக்கு அஞ்சு வாத்தியாருங்க இருக்கீங்க. என்னை ஒருத்தர் வம்புக்கு இழுத்திருக்காரு, ஏன், எதுக்குன்னு ஒருத்தர், ஒரு வார்த்தை கூட கேக்க காணோம்.//

  அதானே! மீனாக்ஷியை வம்புக்கு இழுத்த பசங்க எல்லோரும் பெஞ்சு மேல ஏறி நில்லுங்க.
  போதுமா தண்டனை? :)
  இது நம்ம ஏரியா படத்துல மொத்தம் ஆறு பேருங்க இருக்காங்க பாத்தீங்களா? அஞ்சு பேருங்க எங்கள் ஆசிரியர்கள். ஆறாவது ஆளு - யார் தெரியுமா? வாசகர்களின் மொத்த உருவம்.

  பதிலளிநீக்கு
 13. ஆஹா! அப்ப நானுமே பெஞ்சு மேல ஏறி நிக்கணுமா! சரியா போச்சு போங்க!

  smart reply! :)

  பதிலளிநீக்கு