திங்கள், 24 மே, 2010

படைப்பாளிகள் 04 யானைகள், கோனை.

வரைஞ்ச படங்களை ஸ்கேன் பண்ணி அனுப்பி இருக்கேன். இந்தப் படங்கள போடுங்க. 

பேனா, பேப்பர்,அப்புறம் Sony DSC-H50 அவ்வளவுதான் செலவு.

டைம் கெடச்சா,இன்னும் நெறைய யானைகளை வரைஞ்சு தள்ளுவேன்.

ஸ்கூல் படிக்கும்போது வரஞ்சது... ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப சந்தோஷமா
இருக்கேன்... இன்னும் கொஞ்சம் வரையறத மறக்காம இருக்கேன்.
நன்றி
பிரகாஷ் (எ)சாமகோடங்கி.


(உங்களுக்கு வந்த யானைகளில் ஃபோட்டோவும் போட்டிருக்கிறீர்களே?) ஒருவருக்கே இரண்டு இடம் கொடுக்க முடியும் என்றால் இந்த இரண்டில் ஒன்றை போடுங்களேன். இரண்டுமே திருச்செந்தூர் ஆனைகள். 

with rgds,
ராமலக்ஷ்மி

(யானை விஷயத்தில் எங்களுக்கு கஞ்சத் தனமே கிடையாது. இரண்டையும் போட்டுவிட்டோம்.)
அடுத்த படத்தை அனுப்பி வைத்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. கோனை என்று பெயர் இட்டிருக்கிறார். வாசகர்கள் இது யார் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக