திங்கள், 24 மே, 2010

வால்பேரி - அநன்யாவின் அசத்தல்கள் 02



ubelievable!!! 
உக்காந்து யோசிச்சா நிறைய தேறுதே!  

SNAKE
he he.. 

This seems to be never ending! 
I am sitting in paint since morning! 

COCONUT


ரிஷி
எங்கள் கமெண்ட்: நாங்க ஏற்கெனவே சொல்லிட்டோம். இவங்களுக்குப் பொருத்தமா ஒரு பட்டம் தயார் பண்ணிவைத்துக் கொள்ளவேண்டும். 
(தொடரும்)

18 கருத்துகள்:

  1. சூப்பரு...
    கோக்கனட் நல்லாருக்கு முதல்ல நான் அதை பெரிய வெங்காயம்னு நினைச்சேன்...நல்லவேளை பேரை போட்டிங்க :))

    பதிலளிநீக்கு
  2. எனக்கு ஆணுறை ஷேப் தான் நினைவுக்கு வருது ? ! ? ! ?

    உனக்கென்று புத்தி போகுதே என்று மனைவி வசைபாடுவது போக நீங்களும் என்னை திட்டுவதாக இருந்தால் தனியாக ஈமெயில் அனுப்பி திட்டவும் !!

    பதிலளிநீக்கு
  3. >எனக்கு ஆணுறை ஷேப் தான் நினைவுக்கு வருது ? ! ? ! ?

    funny..எதுக்கும் ஒரு பத்தடி தள்ளியே நின்னு பேசுங்க சாய் இனி...

    பதிலளிநீக்கு
  4. அட...சாமி...யார் !
    எல்லாமே நல்ல கற்பனை அநன்யா.

    தொடருமா !

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே கலக்கல்ஸ் அனன்யா!

    பதிலளிநீக்கு
  6. Ananya,

    சாமியார் எல்லாம் இப்போ நித்யானந்தா மாதிரி மழுங்க ஷேவ் செய்து இருக்க வேண்டும். அதானால் நானும் போன வர இறுதியில் மிசை, குறுந்தாடி துறந்து விட்டேன் !! எல்லாம் சாமியாகும் அல்ப ஆசை தான் !

    பதிலளிநீக்கு
  7. @நாஞ்சில்,
    // நான் அதை பெரிய வெங்காயம்னு நினைச்சேன்.// ஹீ ஹீ, முன்னே பின்னே வரைஞ்சிருந்தா கோக்கொனட்டும் ஆனியனும் தெளிவா வரைஞ்சு இருக்கலாம். ஸ்கூல் ரெக்காட் நோட்டுல கூட ஃப்ரெண்டை விட்டு வரைஞ்ச கேஸு நான். ஜஸ்ட் எ மீன்ஸ் டு கில் டைம். அவ்வளவே! அதான் அப்புறம் தேங்காய்க்கு ’கண்’ வெச்சுட்டேனே.. இப்போ?

    @சாய்ராம் அவர்களே,
    //funny..எதுக்கும் ஒரு பத்தடி தள்ளியே நின்னு பேசுங்க சாய் இனி...// ரிப்பீட்டேய்!
    // எல்லாம் சாமியாகும் அல்ப ஆசை தான் // நான் வரைய முற்பட்டது ஒரிஜினல் சாமியாரைத்தான். ரிஷி, முனிகளை எல்லாம் நிந்தனை செய்யாதீர்கள், ஏதாவது சபிச்சுடப்போறாங்க! :)))

    @மீனாக்ஷி,
    @எல்.கே,
    @ஹேமா,

    மிக்க மிக்க நன்றீஸ்!

    பதிலளிநீக்கு
  8. //நான் வரைய முற்பட்டது ஒரிஜினல் சாமியாரைத்தான். ரிஷி, முனிகளை எல்லாம் நிந்தனை செய்யாதீர்கள், ஏதாவது சபிச்சுடப்போறாங்க! :)))//

    Do you think so ? They are the useless start to our rituals & very many things that looks to me as joke today !!

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. It was intended for fun. Nothing offensive. All of us have diff perspective towards these things. :)) I am talking abt the ancient hindu mythology rishis like Valmiki, Vishwamitr etc.

    பதிலளிநீக்கு
  11. >நான் வரைய முற்பட்டது ஒரிஜினல் சாமியாரைத்தான்.

    நான் ஏதோ பூச்சாண்டினு நெனச்சேன்.. :)

    பதிலளிநீக்கு
  12. >>They are the useless start to our rituals & very many things that looks to me as joke today !!

    hmmm sairam..good point; albeit i wonder how many of us still follow these "rituals" with no hesitation, and are quick to blame the creators of these so called rituals, or our parents for loading them onto us. more alarming is that many of us would not hesitate to advise our children and kin to follow suit.

    reform starts with the man in the mirror (or woman).

    பதிலளிநீக்கு
  13. //நான் ஏதோ பூச்சாண்டினு நெனச்சேன்.// நீங்க நினைச்சது சரிதான் அப்பாஜி, இந்தாளு பூச்சாண்டி கம் புள்ளைபுடிக்கி! சாமியார் மாதிரி மாறுவேஷத்துல அலைஞ்சுண்டு இருக்கானாக்கும் :P

    பதிலளிநீக்கு
  14. ஐயோ... புள்ளைபுடி சாமி வருது... என்னை மாதிரி கொழந்தைக எல்லாம் escape....

    பதிலளிநீக்கு
  15. ஆமா, நீங்க, தக்குடு எல்லாரும் போய் ஒளிஞ்சுக்கோங்க இல்லாட்டி நானே இந்த ஆள் கிட்டே சொல்லி புடிச்சுண்டு போக சொல்லிடுவேன்!

    பதிலளிநீக்கு
  16. //உக்காந்து யோசிச்சா நிறைய தேறுதே! //

    ஆமாங்க அருமையா தேத்தியிருக்கீங்க.

    நல்ல கற்பனை வளம்.

    பதிலளிநீக்கு