திங்கள், 31 மே, 2010

கொக்கி குறியீடு : அநன்யா மஹாதேவன் 04

LORRY 
BREAD PACK FROM BAKERY
WAVES 
அன்புடன் அநன்யா 

5 கருத்துகள்:

 1. அநன்யா...கொக்கி கொக்கியா வரையிறீங்களே !

  புலியைத்தான் தேடுறேன்.காணோம்.

  பதிலளிநீக்கு
 2. லாரி கோம்ஸ்1 ஜூன், 2010 அன்று AM 8:39

  படங்கள் எல்லாமே நன்றாக உள்ளன. கற்பனை வளம் கொடிகட்டிப் பறக்கிறது.
  ஒரு லாரி கம்பெனியில் ரொம்ப வருஷம் குப்பை கொட்டியவன் என்பதால் முதல் படத்தில் ஒரு சிறிய (சித்தரிப்பு) தவறு உள்ளது தெரிகிறது. வாசகர்கள் யாராவது கண்டுபிடிப்பார்களா? (ஆமாமுங்கோ கட்டிய வீட்டுக்கு குறை சொல்ல மட்டும் என்னைப்போல ரொம்பப் பேருங்க வந்துடுவாங்கோ !!)

  பதிலளிநீக்கு
 3. @ஹேமா,
  நல்லா உத்துப்பார்த்து தேடுங்க. கட்டாயம் கிடைக்கும்!
  ரொம்ப நன்றிப்பா..

  @லாரி கோம்ஸ்,
  மிக்க நன்றி. நீங்க வேற நான் வரையுற சித்திரங்கள் குழந்தைகள் கார்ட்டூனுக்கு கூட பயன் படாது. ரொம்ப லாஜிக்கலா எல்லாம் தின்க் பண்ணி வரையலை. சும்மா அப்படியே தீட்டி விட்டது தான். ரியர் வ்யூ மிர்ரர் வரையலை, ஹார்ன் இல்லை, ஏர் ப்ரேக்ஸ் இல்லை, ஹெட்லைட்டுக்கு நடுவில் இருக்கும் வெண்ட் மாதிரியான சாதனம் இல்லை. ஒரு வேளை விவேக் சொல்ற மாதிரி த்ரிஷ்டிக்கயிறு தேடுறீங்களோ? :P :P :P

  பதிலளிநீக்கு
 4. லாரி கோம்ஸ்3 ஜூன், 2010 அன்று PM 4:16

  லாரியில் காற்றுத் தடுப்புக் கண்ணாடிக்கு மேலே இருக்கும் துடைப்பான் (வைப்பர்) இரண்டும், ஒரேமாதிரி நிலையில் இருக்கும் - வேலை செய்கின்ற போதும், ஓய்வு நிலையில் இருக்கும்போதும்.

  பதிலளிநீக்கு
 5. //லாரி கோம்ஸ் said...

  லாரியில் காற்றுத் தடுப்புக் கண்ணாடிக்கு மேலே இருக்கும் துடைப்பான் (வைப்பர்) இரண்டும், ஒரேமாதிரி நிலையில் இருக்கும் - வேலை செய்கின்ற போதும், ஓய்வு நிலையில் இருக்கும்போதும்.//

  I also feel the same.. Very good observation..

  பதிலளிநீக்கு