புதன், 26 மே, 2010

வால்பேரி வடிவ கற்பனைகள் ஸ்ரீமாதவன்

Dt 25-05-2010 
Dear EngalBlog owners,

Please refer your post in engalblog 
 dt.24th May. I am attaching two pictures & the text message relevant to it.  I hope these two figures will be posted with the text message attached herewith.

Thanks
Sri Madhavan.



இந்த பதிவ படிச்சுட்டு.... எந்தமாதிரி வரையலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப மொதல்ல ஒரு ஐடியாவும் வரல, டாயிலேட்டுக்கு போறவரைக்கும்.. உள்ள போயி கீழ பாத்த ஒடனே வந்துச்சு பாரு.... ஐடியா தான்...  அதனோட விளைவு தான் இந்த படம்.



என்னடா படைப்பாற்றல் பயிற்சில டாயிலேட்ட படம் பிடிச்சு போட்டுட்டேனேன்னு கஷ்டமா இருக்கா.. கவலைப் படாதீங்க சார்.... அந்த படத்த நல்லா பாருங்க.. எவ்வளவு சுத்தமா இருக்கு...  இந்த மாதிரி நாம நம்ம வீட்டு டாயிலேட்ட கூட சுத்தமா வச்சிருந்தா சாப்பாடு கிடைக்கும் இல்லையா ? ['சுத்தம் சோறு போடும்'].  அஹா என்ன ஒரு மேசெஜு.  (ஜனகராஜ் ஸ்டைலுல) மாதவா எப்படிடா இந்த மாதிரி யோசிக்குற? என்னவோ... போடா.....

சரி வேற விதமா, வித்தியாசமான கோணத்துல (Angle)  யோசிச்சு இன்னொரு படம் வரையலாம்னு நெனைச்சு முதல் மாடிலேர்ந்து கீழே பாத்தப்ப அங்க நின்னுண்டிருந்த  இரு சக்கர மிதிவண்டிய ஒரு 'ஆங்கிள்ல' பாத்தப்ப இப்படி வந்துச்சி ஐடியா..  அதான் இந்த படம்:



நல்லா இருக்கான்னு (இல்லைனா) பின்னூட்டத்துல சொல்லுங்க (திட்டுங்க..)  சார் /  மேடம். 

எங்கள் கமெண்ட். மாதவன் - முதல் படம் நல்ல லைன் டிராயிங். சைக்கிள் வியூ பிரமாதம். எல்லாவற்றையும் நுண்ணியமாக கவனித்து வரைந்துள்ளீர்கள். சூப்பர் ஆப்சர்வேஷன் அண்ட் அட்டென்ஷன் டு டீடைல்ஸ். வெரி குட்.
(ஆனாலும் முதல் படத்தில் ஒரு சிறிய வியூ எரர், சைக்கிள் படத்தில் ஒரு முக்கியமான சேப்டி ஐடம் மிஸ்ஸிங். வாசகர்கள் யாராவது கண்டுபிடிக்கிறார்களா என்று பார்ப்போம். கண்டுபிடித்துச் சொல்பவருக்கு எஸ் ஓ எஸ் - அதாங்க சூப்பர் ஆப்சர்வேஷன் சுப்பன் / சுப்பி - பட்டம் கொடுக்கலாம்.)

29 கருத்துகள்:

  1. woah! Madhavan ultimate attention to details. ரொம்ப நேரம் ஸ்பெண்ட் பண்ணி ரொம்ப அருமையா வரைஞ்சு இருக்கீங்க. டாய்லெட் எனக்கொண்ணும் வ்யூ எர்ரர் இருக்கற மாதிரி தெரியலையே.. சிமெட்ரிக்கலா வந்திருக்கு. அருமை அருமை!

    சைக்கிளைப்பத்தி என்ன சொல்ல? நான் நினைக்கிறேன் இதுக்காக நீங்க பால்கனில நின்னுண்டு கீழே பார்க் பண்ணி இருக்கற சைக்கிளை பார்த்து வரைஞ்சு இருக்கீங்கன்னு. க்லோஸ் டு பெர்ஃபெக்‌ஷன். shows ur commitment! amazing.
    10 வருஷம் சைக்கிள் ஓட்டின அனுபவத்துல உங்க சைக்கிள்ல மிஸ்ஸிங்ன்னா ப்ரேக் மட்டும்தான். லிவர் போட்டு இருக்கீங்க ஆனா அதோட adjoining பார்ட்ஸ் எல்லாம் காணோமே? பரவாயில்லை! தவறு பொறுக்கப்படலாம்.ஏன்னா படம் அருமையாச்சே!
    வாழ்த்துக்கள்!

    எல்.கே, செயின் கவர் சேஃப்டி சாதனமா? ஸ்ஸ்ஸ்.. முடியல!

    பதிலளிநீக்கு
  2. aama. athu illati un dressla chainla pottrukka greece appum. dress chainla matta vaaipu jassti

    பதிலளிநீக்கு
  3. நல்ல கற்பனை, மாதவன்.

    டாய்லெட் படம் முதலில் புரியவில்லை - கிழக்கத்தி மாடலா? ரைட் ரைட்.
    ஆமாம்... டாய்லெட் மூடி வச்சிருக்கா...? இல்லென்னா நடுவுல குழியில்லாம... எ.ன்ன்ன்.ன.தி.து..? எ..ப்.ப்.டீன்னேன்?

    சைக்கிள் அபாரம். சேப்டி விவகாரம் ஒண்ணும் புரியலை.. ரவுண்டா தான் இருக்கு சக்கரம் ரெண்டும், அப்புறம் என்ன சேப்டி புடலங்காய்ன்னேன்?

    பதிலளிநீக்கு
  4. இரண்டு சேப்டி ஐட்டங்கள் மிஸ்ஸிங். செயின் கார்ட் இல்லை என்றால் போலீஸ் பிடிக்கமாட்டார்கள். ஆனா இவைகள் இரண்டும் இல்லை என்றால் - போலீஸ் பிடித்தால் அவர்களுடைய நாஷ்டா துட்டாவது கறந்து கொண்டுதான் அனுப்புவார்கள்.

    பதிலளிநீக்கு
  5. என்ன மிஸ்சிங்கோ மிஸ்டரிங்கோ போங்கோ.. சைக்கிள் சீட் இல்லேன்னா தான் சேப்டி விவகாரம்.. ஹையோ நினைச்சாலே வலிக்குதே?!

    பதிலளிநீக்கு
  6. என்னடா உள்ள வரும்போதே நாறுதேன்னு பார்த்தேன்... இத்தான் மேட்டரா??? நல்ல வெஸ்டர்ன் டாய்லட்டா வரைஞ்சிருக்கலாமே...:))

    சைக்கிள் படம் டக்கரு... நல்ல பர்பக்ஷன்... சேப்டின்னு சொல்லும்போத பிரேக் தான் ஞாபகம்வரூது... ஆனாலம் படம் அழகு

    பதிலளிநீக்கு
  7. onnu light innonu backla iruka vendiya danger light sariyaa???

    பதிலளிநீக்கு
  8. LK - well done! you are awarded with SOS title.

    பதிலளிநீக்கு
  9. SoS LK வாழ்க!
    SoS LK வாழ்க!
    SoS LK வாழ்க!

    பதிலளிநீக்கு
  10. நல்ல கற்பனை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  11. Madhavan - Cycle is Amazing

    Durai - Had a burst of laughter after seeing your comment on seat cover ?

    பதிலளிநீக்கு
  12. Safety issue - Brake shoes in both tires ?

    Because of the view the bigger chain wheel is entangled with cycle bar ?

    Or is it missing Horn ? For Chennai people, you need air-horn !

    பதிலளிநீக்கு
  13. மாதவன், cycle-ஐத் தத்ரூபமாக வரைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.--கீதா

    பதிலளிநீக்கு
  14. முதல் படத்தின் வியூ எரர் இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை.
    view will differ (exactly opposite) for cavities as compared to projections. Any answers now?

    பதிலளிநீக்கு
  15. தெரியலையே? அப்பாஜி சொன்ன மாதிரி நடுவுல ஒரு சின்ன வட்டம் தான் மிஸ்ஸிங். வெளிப்புறமா பேசினைச்சுத்தி போடப்பட்ட கோடு உள்புறமா போட்டு இருக்கணுமோ?

    பதிலளிநீக்கு
  16. கால் வைக்கும் இடங்கள் identical ஆக இல்லமல் mirror image ஆக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.--கீதா

    பதிலளிநீக்கு
  17. Dynamo in cycle ?

    Toilet - Sorry, have not been using indian style for years. So will write after I get to see one again !!

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் நன்றி..... உண்மையில மிதிவண்டி நல்லாவே வந்திருக்கு.. .. நா நல்லா வரைஞ்சதுக்குப் பின்னாடி ஒரு சூட்சுமம் (trick ) இருக்கு.. நேரம் வர்றப்பசொல்லுறேன்..

    Thanks 'Engal'

    பதிலளிநீக்கு
  19. என்ன இது மாதவன்? அபூர்வ சகோதரர்கள் குள்ளக்கமலஹாசன் மாதிரி நேரம் வரும்போது அந்த ட்ரிக்கை சொல்|றேன்னு சொல்லிட்டு போயிட்டீங்க?
    எங்கள் ப்ளாக், இப்பொவாவது சொல்லுவீங்களா? என்ன டாய்லெட்டுல வ்யூ எரர்? வர வர டாய்லெட் டிஸ்கஷன்ஸ் ஜாஸ்தி ஆயிடுத்து இங்கே. ஒரே கப்பு!

    பதிலளிநீக்கு
  20. //அநன்யா மஹாதேவன் said(rather asked)... "என்ன இது மாதவன்? அபூர்வ சகோதரர்கள் குள்ளக்கமலஹாசன் மாதிரி நேரம் வரும்போது அந்த ட்ரிக்கை சொல்|றேன்னு சொல்லிட்டு போயிட்டீங்க? //

    கமல் இன்னிக்கி வரைக்கும் 'சொல்லாமலே' இருக்குறாரு இல்ல..?
    ஹா... ஹா.. நல்ல கம்பேரிசன், அனன்யா....
    :-)

    பதிலளிநீக்கு
  21. என்ன ட்ரிக் அனன்யா? குள்ளமா எப்படி வந்தாருன்றதா?
    வழக்கம் போல் கமலகாசன் காபி அடிச்ச 'ட்வின்ஸ்' ஆங்கிலப் படம் டிவிட் கெடச்சா பாருங்க. அதுல மொதல்ல ஆர்னல்ட் ஸ்வார்ட்ஸ்னெகரைத் தான் ரெட்ட வேசமா குள்ள வேசமும் போடச்சொல்லிப் படம் எடுக்கத் தொடங்கியதும் மாத்திட்டாங்க. எப்படி எடுத்தாங்கன்னு டிவிடில தயாரிப்பு விளக்கம் போட்டிருக்காங்க. சுவை.
    விவரம் தேவைனா இன்னொரு பின்னூட்டம் எழுதுறேன்.

    பதிலளிநீக்கு
  22. அப்புடியா சேதி? ரைட்டு, தி மேக்கிங் ஆஃப் ட்வின்ஸ்ன்னு கூகிளி பார்க்கறேன். ஏதாவது விஷயம் ஆப்படறதா பார்க்கறேன். நன்றி!
    இப்போ விஷயம் அதில்லை. மாதவன் என்னத்தை மறைக்கிறார். ஏதாவது போங்காட்டமா? ஃபோட்டோவை ட்ரேஸ் பண்ணி அவுட்லைன் வரைஞ்சு கலர் அடிச்சு அப்படி ஏதாவது தில்லாலங்கடித்தனம் பண்ணி இருக்கீங்களா மாதவன்?
    :))))))

    பதிலளிநீக்கு
  23. >இப்போ விஷயம் அதில்லை. மாதவன் என்னத்தை மறைக்கிறார். ஏதாவது போங்காட்டமா?

    ஓஹோஓ...

    பதிலளிநீக்கு
  24. தில்லாலங்கடித்தனம்னு இல்லே... எனக்கென்னவோ பார்திபன் தான் ட்ரிக் அல்லது டூல் உபயோகிச்சிருக்கார்னு தோணுது.. perplexing symmetry

    பதிலளிநீக்கு
  25. perplexing symmetry - Engal Blog dint specify any rules as to Flipping horizontal or vertical shudnt be used. Hence, I used it as well. :)) It wouldnt account as BONGAATTAM. :)

    பதிலளிநீக்கு
  26. perplexing symmetry is a compliment. (besides, changing orientation by itself does not add symmetry)

    what is பார்திபன்'s ட்ரிக் or டூல்?

    பதிலளிநீக்கு
  27. ரைட்:)!

    சைக்கிள் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  28. சூப்பர் மாது - அருமையிலும் அருமை - ரெண்டுமே அருமை - எரரா - இருக்கட்டுமே -தப்பு ஒண்ணூம் இல்ல - இருந்துட்டுப் போகட்டும்

    பதிலளிநீக்கு