வெள்ளி, 28 மே, 2010

வால்பேரி வடிவ கற்பனைகள் கு. குறும்பன்

அன்புள்ள எங்கள் ப்ளாக்.
வாலபேரி வடிவத்திலிருந்து உதித்த என் கற்பனைகளை இதோடு அனுப்பி உள்ளேன். 
வெளியிடுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்!
இப்படிக்கு 
குரோம்பேட்டைக் குறும்பன்.

விளக்கம் தேவையில்லை (என்று நினைக்கிறேன்) வோல்டேஜ் வால்யூ பற்றி யாராவது கேட்டால் பிறகு விளக்கம் அளிக்கிறேன்.
ZIP PULLER

முறுக்கு சீடை கிடைக்குமா?

7 கருத்துகள்:

 1. :)))
  cute!
  எல்லாமே சூப்பர். கலக்கிட்டீங்க கு.கு!

  பதிலளிநீக்கு
 2. ஐ ஆல்ஸோ கொரோம்பேட்டை!ஹய்யா!

  பதிலளிநீக்கு
 3. க்ருஷ்ணர் பாதம், zipper என்று வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்களே. அருமை.--கீதா

  பதிலளிநீக்கு
 4. கு.குவிற்கு வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. முறுக்கு சீடைதானே, அனுப்பி வைக்கிறோம்:)!

  படம் அருமை.

  பதிலளிநீக்கு
 6. குரோம்பேட்டைக் குறும்பன்30 மே, 2010 அன்று AM 9:08

  இதுவரை பாராட்டிய எல்லோருக்கும் என் நன்றி. பனித்துளி சங்கர் போல மீண்டும் வருவான் இந்தக் குறும்பன்!

  பதிலளிநீக்கு