i am sending my drawings for the kokki theme. waiting to see ur comments.--geetha santhanam.
எங்கள் கமெண்ட்: எல்லாப் படங்களும் அருமையாக உள்ளன. கொக்கி தீமுக்கு வந்த முதல் பிரவேசம் இவை. வித்தியாசமான கற்பனை என்று நாங்கள் தெரிவு செய்பவை: பறவை, சேப்டி பின், கிணற்றில் கயிறு ஆகியவை. எங்கள் வாழ்த்துகள்.
நல்லாவே யோசிக்க வைக்கிறீங்க.
பதிலளிநீக்குஇப்போ கொக்கியா !
அருமையா கீறியிருக்காங்க கீதா.
அருமை அருமை!!!
பதிலளிநீக்குசேஃப்டி பின் & கிணற்றில் கயிறு அல்ட்டிமேட் ரகம்! ரொம்ப வித்தியாசமான கற்பனை!
சேஃப்டி பின் நானும் வரைந்துள்ளேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி கீதா
விஜய்
நன்றி ஹேமா, அநன்யா மற்றும் விஜய். நன்றி எங்கள் ப்ளாக்-இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு.
பதிலளிநீக்குஅநன்யா, வித்தியாசமான கற்பனைக்கு வழிகாட்டியதே வால்பேரிக்கான உங்கள் படங்கள்தான்.--கீதா
எல்லாமே நல்லா இருக்கு. கிணற்று ராட்டினம் நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு