சனி, 29 மே, 2010

பாட்டு கேளுங்க - ச திவ்யா பாட்டு.

பாடி இருப்பவர் ச. திவ்யா.
எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்.பாட்டைக் கேட்டு, கருத்துகளைப் பதியுங்கள்.

4 கருத்துகள்:

 1. வசந்தா ராகத்தில் ரொம்ப பாப்புலர் பாட்டு இது. அழகா பாடி இருக்காங்கா. என்னோட வாழ்த்துக்களை திவ்யாக்கு சொல்லிடுங்க.

  பதிலளிநீக்கு
 2. பாட்டுக்ளாஸ்ல ரிக்காட் பண்ணினதா? திவ்யாவுக்கு மிக அருமையான குரல் வளம். அருமையாக இருக்கிறது பாட்டு.

  பதிலளிநீக்கு
 3. //பாட்டுக்ளாஸ்ல ரிக்காட் பண்ணினதா? திவ்யாவுக்கு மிக அருமையான குரல் வளம். அருமையாக இருக்கிறது பாட்டு//


  yes recorded in music class..........

  பதிலளிநீக்கு