ஞாயிறு, 30 மே, 2010

கொக்கி குறியீடு : அநன்யா மஹாதேவன்

அன்புள்ள எங்கள் ப்ளாக், 

இன்னைக்கு வரையறதுக்கு மனசில்லை. 
கொஞ்ச நேரம் ஆறுதலுக்கு வரைஞ்சப்போ இதெல்லாம் தான் தேறித்து. 

அன்புடன், 
அநன்யா

Ad
                                        
Pongal 
                                          

Street lights
                                  

                                 
Thatha
                                    
Trough on gas stove.
எங்கள் கமெண்ட்: அடேடே! ஒரு கொக்கி வடிவத்திலிருந்து இவ்வளவு கற்பனை வடிவங்களா? காலையில் எழுந்து தலைக்குக் குளித்து, பிறகு பொங்கல் கொண்டாடி, மாலையில் சாலை விளக்குகளின் அழகை இரசித்து, அந்தி மந்தாரையாக தாத்தாவின் நினைவுகளை அசை போட்டு - அட அடுத்த படத்தைப் பார்க்க முடியாமல் கண்கள் கலங்கிவிட்டனவே!    

3 கருத்துகள்:

  1. அட்டகாசம் அனன்யா ...
    எங்கள் ப்ளாக் அனைவருக்கும் பாராட்டுக்கள் ,திறமையை வெளிக்கொணர்வதில்

    பதிலளிநீக்கு
  2. கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.---கீதா

    பதிலளிநீக்கு
  3. மனசு எல்லாம வரைந்தாலும், நல்ல வரைந்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு